1693911240 muttaiya 2 586x365 1
Other News

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று ட்ரெய்லர்!

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 800 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இருப்பினும், கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் தயாரிப்பு தொடர்ந்து தாமதமானது.
800 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

ஆனால், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு, படம் குறித்த எந்தத் தகவலையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் படத்தின் முதல் டிரைலரை படக்குழு வெளியிட்டது.
“800” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முத்தையா முரளிதரனாக `ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் நடிகர் மதுர் மிட்டலும், மதிமாலாவாக மஹிமா நம்பியரும் நடித்துள்ளனர்.
வெங்கட் பிரபுவின் இணை இயக்குனராக இருந்த ஸ்ரீபதி இப்படத்தை இயக்குகிறார் மற்றும் கனிமொழி (2010) மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

Related posts

எவரெஸ்ட் பேஸ்கேம்ப், கிளிமாஞ்சாரோ சிகரங்களை ஏறி சாதனை படைத்த சிறுமி!

nathan

காவாலா பாட்டுக்கு வந்த சோதனையா இது?

nathan

ஓப்பனா விட்டு குத்த வச்சு காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா!

nathan

இதுக்கு ஸ்ரீரெட்டியை தடவி இருப்பேன்! கொச்சையாக பேசிய விஷால்!

nathan

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு!!

nathan

சௌந்தர்யாவால் தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்தார்களா..?

nathan

தெரிஞ்சிக்கங்க…எடையைக் குறைக்க காலையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான விஷயங்கள்!!!

nathan

வீடியோவை வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்..

nathan

உலகின் மாபெரும் பணக்காரர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா?

nathan