4esPv1rsGe
Other News

உலகின் மிக அழகான கையெழுத்து கொண்டவர் என்ற பெருமையை

உலகின் மிக அழகான கையெழுத்து கொண்டவர் என்ற பெருமையை நேபாள இளம்பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

கையெழுத்து நன்றாக இருந்தால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று பொதுவாகச் சொல்வார்கள்.

அந்த வகையில், பிரகிருதி மாலா என்ற 14 வயது நேபாள மாணவி எழுதிய கடிதத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதனை பலரும் கொண்டாடினர். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, மாணவி பிரகிருதி மாலா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாழ்த்து கடிதம் எழுதினார்.

அவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாக பரவி பல எதிர்வினைகளை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த பல பயனாளிகள் ஆச்சரியமடைந்து அந்த மாணவனைப் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பகீர்கிளப்பிய நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு! 2022 ஆம் ஆண்டில் இதெல்லாம் நடக்குமா?

nathan

நிக்கி கல்ராணி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஆதி

nathan

ஹீரோயினை மிஞ்சிய அழகில் வனிதாவின் மகள்…

nathan

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்

nathan

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா நடிகர் அப்பாஸ்?

nathan

2 மகள்களை கொன்று தற்கொலை செய்த தம்பதி

nathan

வரலக்ஷ்மி அம்மாவிற்கு அன்னையர் தினம் கொண்டாடிய மருமகன்

nathan

சூரிய கிரகணத்துடன் இணையும் சனி பெயர்ச்சி

nathan

இந்த ராசிக்காரர்களின் சிரிப்பில் எல்லாரும் மயங்கிடுவாங்களாம்…

nathan