msedge tZ8yMFZ8uZ
Other News

குட்டையாடையில் அடையாளம் தெரியாமல் மாறிய லாஸ்லியா..புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாய்ப்பு தேடி சென்னை வந்த இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா, கவினுடன் வெளிப்படையாகவே காதலில் ஈடுபட்டார்.

இதனால் அவரது குடும்பத்தினர் ஆத்திரமடைந்ததால், கவினை பிரிந்து விளையாடத் தொடங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு, கவின் நேரம் இல்லாமல் லாஸ்லியாதனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். அப்போது தந்தையின் திடீர் மரணம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

லாஸ்லியாஇரண்டு படங்களில் நடித்தார், அவை பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

எடையைக் குறைத்து, கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறினார், அது அவரது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

தற்போது குட்டை சட்டை அணிந்து கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Related posts

பக்தி மயமாக மாறிப்போன டிடி- ஒற்றை படத்துக்கு குவியும் லைக்ஸ்

nathan

மனதிற்கு பிடித்தவர்கள் கனவில் வந்தால்

nathan

சனியிடம் சிக்கியா ராசி

nathan

வருங்கால கணவர் எடுத்த புகைப்படம்.. போஸ் கொடுத்த நடிகை சமந்தா

nathan

கணவர் உடன் ஹனிமூன் சென்ற நாதஸ்வரம் சீரியல் நாயகி மலர்

nathan

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா

nathan

விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி

nathan

சனி வக்ர பெயர்ச்சி -இந்த 4 ராசிகள் எச்சரிக்கை

nathan

யோகி பாபு மீது காவல் நிலையத்தில் மோசடி புகார்

nathan