31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக்கின் குடும்ப புகைப்படம்

‘தமிழும் சரஸ்வதியும்’ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்.

திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கிய குமரன் இந்த நாடகத்தை இயக்குகிறார்.

இந்த தயாரிப்பில், பிரபல தொகுப்பாளரும், நடிகருமான தீபக் முக்கிய கேரக்டரில் நடிக்க, பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான நக்ஷதீரா கதாநாயகியாக நடிக்கிறார்.

“தண்ணில கண்டம்” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமான தீபக், இந்த நாடகத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களை வென்றார்.

தமிழ், சரஸ்வதி சீரியல் ஹீரோ தீபக் குடும்பத்துடன் பொற்கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Related posts

தல மேல அவ்வளவு பாசம்.!அஜித் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு..

nathan

நடிகர் மணிவண்ணனின் மகன் மற்றும் மகள்களை பார்த்துள்ளீர்களா?

nathan

1 year baby food chart in tamil – 1 வயது குழந்தைக்கான உணவு

nathan

‘இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமம்’ -மாறியது எப்படி?

nathan

நண்பரின் கால்களை தொடை மீது வைத்து ஷிவானி நாராயணன்

nathan

கீர்த்தி பாண்டியன் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் அசோக்

nathan

செப்டம்பர் 17 வரை இந்த ராசிகளுக்கு கவனம்

nathan

நடிகர் முனீஷ்காந்த் திருமண புகைப்படங்கள்

nathan

11 Standout Style Moments From 2018 Golden Globes After-Parties

nathan