aX2qQbsBld
Other News

பிக்பாஸ் ஜூலிக்கு திருமணம் முடிந்ததா ? புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 1ல் இருந்த ஜூலி திடீரென மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

julie110523 3

பிக்பாஸ் சீசன் 1ல் ஜூலி போட்டியாளராக இருந்தார். செவிலியராகப் பணிபுரிந்த அவர், ஜல்லிக்கட்டு போராட்டங்களில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் அவர் நடித்தது பலரை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியது. ஆனால் அதே சமயம் “பிக் பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியின் சீசன் ஒன்றில் அவரை திட்டிய ரசிகர்கள் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் விளையாடிய விதத்தை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

julie110523 2

இந்த நிலையில் பிக்பாஸ் ஜூலி தற்போது பல படங்களில் நடித்து வருவதும் அதுமட்டுமின்றி ஒரு தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருவது தெரிந்ததே. இதற்கிடையில், ஜூலி திருமண ஆடை மற்றும் நெக்லஸ் அணிந்து டிவி ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

 

இந்த புகைப்படத்தை பார்த்ததும் முதலில் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், பின்னர் இந்த தொலைக்காட்சி தொடரை படம்பிடிப்பதாக அறிந்தனர்.

Related posts

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் குடும்ப புகைப்படம்

nathan

கன்னிப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் கணவன் ஆயுள் கூடும்

nathan

கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!

nathan

ரகசியம் உடைத்த மாரிமுத்து மகன்..! அப்பா ஹாஸ்பிடல்-க்கு தனியாக போக இது தான் காரணம்..! –

nathan

விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

nathan

ஓட்ஸ் சாப்பிடும் முறை

nathan

குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

என் கையை முதன் முதலில் பியானோவில் எடுத்து வைத்தது என் அக்கா தான்…

nathan

கழுதைப்புலிகளுக்கு அல்வா கொடுத்த மான்

nathan