அசைவ வகைகள்

மட்டன் சுக்கா வறுவல்

தேவையான பொருள்கள்:

மட்டன் – கால் கிலோ
உப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
தனியாதூள் – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
பட்டர் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிது
லெமென் ஜூஸ் – அரை தேக்கரண்டி
பட்டை – ஒன்று சிறியது

செய்முறை:

* மட்டனை கழுவி சுத்தம் செய்து மிகச்சிறிய துண்டுகளாக போட்டு தண்ணீரை நன்கு வடித்து அதில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள், உப்பு, தனியாதூள் அனைத்தும் போட்டு ஒரு டம்ளர் தண்ணீரும் ஊற்றி சிம்மில் வைத்து வேக விடவும். வெந்தததும் தண்ணீர் முழுவதும் சுண்டவிட்டு இறக்கவும்.

* வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டரை ஊற்றி அதில் பட்டையை போட்டு வெடித்ததும் அதில் வெந்த மட்டனை போட்டு நன்றாக சுண்டும் வரை வதக்கி இறக்கும் போது லெமென் ஜூஸ், கொத்துமல்லிதழை தூவி இறக்கவும்.

Related posts

புதினா இறால் மசாலா

nathan

கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்

nathan

இறால் பஜ்ஜி

nathan

அனைவருக்கும் பிடித்த சுவையான சிக்கன் பிரியாணி

nathan

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

nathan

கணவாய் மீன் தொக்கு செய்வது எப்படி

nathan

கணவாய் மீன் வறுவல்

nathan

ருசியான நாட்டுக்கோழி வறுவல். ரொம்ப சிம்பிளா செய்ய,இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க

nathan

சுவையான பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு

nathan