msedge 8eXPC721Xs
Other News

நயன்தாரா SCV ஜட்டியா போட்டிருக்காங்க..?

நடிகை நயன்தாரா டூ பீஸ் நீச்சல் உடையில் தோன்றியுள்ளார். இந்த நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் SCV ஜட்டியா நடிகை நயன்தாரா போட்டிருக்கிறார் சீரியஸாக கேள்வி எழுப்பினர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி,

நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கானின் புதிய படமான ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி இயக்குகிறார்.nayanthara inner brand 7.jpg

நடிகர் ஷாருக்கானின் பதான்  ரசிகர்களிடையே வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியால் நடிகர் ஷாருக்கான் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதனால் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் “ஜவான்” படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இந்த படமும் வெற்றி பெற்றால் நடிகர் ஷாருக்கான் தொடர் வெற்றிப்படங்களின் வெற்றியாளராக இருப்பார் என பாலிவுட் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இதுதவிர நடிகை நயன்தாராவும் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். இதுவே அவருக்கு முதல் இந்தி படம். இந்தப் படம் அவருக்கு வெற்றியாக அமைந்தால், நடிகை நயன்தாராவுக்கு பாலிவுட்டிலும் மார்க்கெட் திறக்கும் என நம்பலாம்.

இருப்பினும் பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் நடிகை நயன்தாராவுக்கு இல்லை என்று தெரிகிறது. இப்படத்தின் இயக்குனர் அட்லி என்பதால் நடிகை நயன்தாரா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா பட பில்லா நடித்த இந்த காட்சிக்கு வைரலாகி வரும் இந்த புகைப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்தது என்றே கூறலாம். nayanthara inner brand 3.jpg

Related posts

அண்ணனின் நண்பனுடன் உறவு வைத்து கர்ப்பமடைந்த 15 வயது சிறுமி!!

nathan

கோபிநாத் திருமண புகைப்படங்கள்

nathan

90 வயது மூதாட்டி ஒருவர் விடுமுறை எடுக்காமல் 74 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

nathan

நயன்தாரா முகத்திற்கு என்ன ஆனது..? – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

nathan

இன்ஸ்டா மூலம் காதல்… கோயிலில் திருமணம்…காதல் ஜோடி எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்!!!

nathan

ராசிபலன் – 20.5.2024

nathan

பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஐஷூ..!சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

Heroine-களையே ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

nathan

விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்!வெளியான புகைப்படங்கள்

nathan