27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
38f97c63 e85f 48b4 8930 4130dc0325ab S secvpf
முகப்பரு

பருவால் உண்டான வடு மறைய ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

பழுத்த ஸ்ட்ராபெர்ரி முகப்பருவால் வரும் வடுக்களை விரைவில் குறைக்க உதவுகிறது. இது தோலில் உள்ள அனைத்து அசுத்தங்கள் மற்றும் கெட்டதை வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள சாலிசிலிக் அமிலம், ஒரு இயற்கை வடிவம் கொண்டிருக்கிறது. இதனால் முகப்பரு வடுக்கள் எளிதில் குறைந்து அழகான தோற்றத்தை தருகிறது. மேலும் சருமத்தின் நிறத்தை கூட்டுகிறது.

வீட்டில் ஸ்ட்ராபெர்ரி பேஸ்ட் செய்யும் முறை :

3 ஸ்ட்ராபெர்ரி எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

இப்போது அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும்

இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் தோலில் இருக்கும் காயங்கள், முகப்பரு வடுக்களை மாற்றி நல்ல நிறத்தை தரும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டு வர வேண்டும். ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவதை பார்க்கலாம்.

தக்காளி ஃபேஸ் பேக் :

3 தக்காளி எடுத்து தோல் நீக்கி அதனுடன் தயிர் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் உலர விட்டு குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனை தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் பருவால் உருவான வடுக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.38f97c63 e85f 48b4 8930 4130dc0325ab S secvpf

Related posts

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

nathan

முகத்தில் பருக்கள் வரக்காரணமும் – தீர்வும்

nathan

எவ்வாறு முழுமையாக இயற்கை முறையில் ஹார்மோன்களின் மாற்றங்களினால் உண்டாகும் முகப்பருக்களை போக்கலாம்….

sangika

பளிங்கு முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன?

nathan

முகத்தில் உள்ள பருக்களைப் போக்க சில டிப்ஸ்

nathan

முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காண அரிசி ஃபேஸ் பெக்!…

sangika

முகப்பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்

nathan

பிம்பிள் பிரச்சனை… சிம்பிள் தீர்வுகள்!

nathan