idli bonda 1623062921
Other News

சுவையான இட்லி மாவு போண்டா

தேவையான பொருட்கள்:

* இட்லி/தோசை மாவு – 1 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* பச்சை மிளகாய் – 1

* வெங்காயம் – 1

* தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் இட்லி/தோசை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இட்லி மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் அரிசி மாவு, துண்டுகளாக்கப்பட்ட அல்லது துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், அதில் தயாரித்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி மாவு போண்டா தயார்.

Related posts

தாக்குதலில் மகனை காப்பாற்ற உயிரைவிட்ட பெற்றோர்!!

nathan

மீண்டும் நயன்தாராவுடன்! வருகிறதா கோலமாவு கோகிலா-2…?

nathan

ஸ்ரீதேவியின் கலக்கலான புகைப்படங்கள்

nathan

மனைவி வேண்டுமா? தவணையை செலுத்திவிட்டு கூட்டீட்டு போ

nathan

அடேங்கப்பா! குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி!

nathan

நடிகை கயல் ஆனந்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

காதலருடன் பிக் பாஸ் ஜாக்லின்..!

nathan

பாரதம் என் அம்மா, இந்தியா என் அம்மாவின் பெயர்….!

nathan

தங்கையுடன் லூட்டி அடிக்கும் நடிகை சாய் பல்லவி

nathan