31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

சௌ சௌ ரெய்தா

தேவையான பொருட்கள்:

சௌ சௌ – 1,
வெங்காயம் – 1
தயிர் – 1 கப்,
எண்ணெய் – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி இலை,
பச்சை மிளகாய்

தாளிக்க :

கடுகு,
உளுந்தம்பருப்பு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை,

செய்முறை :

• சௌ சௌ காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயம் போட்டு வதக்கி தயிரில் சேர்க்கவும்.

• சௌ சௌ நன்றாக ஆறினவுடன் அதையும் தயிரில் சோர்த்து நன்றாக கலக்கவும்.

• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

• இந்த சௌ சௌ ரெய்தா சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்

Related posts

வெஜிடேபிள் கறி

nathan

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு

nathan

எலுமிச்சை சாதம்

nathan

பாஸ்தா பிரியாணி

nathan

இதயத்துக்கு இதமான கொத்தவரங்காய் சப்ஜி

nathan

நூல்கோல் குழம்பு

nathan

சீரக சாதம்

nathan

பர்கரை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா?

nathan

முருங்கைக்காய் அவியல்

nathan