அழகு குறிப்புகள்ஐஸ்க்ரீம் வகைகள்சரும பராமரிப்பு

ஹெர்பல் மாய்சரைஸர்

ld178தேவையானவை
வெண்ணெய்      – 25 கிராம்
மிளகு                  –   5 கிராம்
சாமி கற்பூரம்   –   5 கிராம்
சந்தனம்              –   5 கிராம்
செய்முறை:
மிளகுத்தூள், பொடித்த கற்பூரம், சந்தனத்தூள்
மூன்றையும் நன்றாகக் கலந்து, அதனுடன்
வெண்ணெய் கலந்து நன்றாகக் குழைக்கவும்.
நுரைத்து வந்ததும் முகம்,கழுத்து,உதடுகள், கை,
கல்களில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இது சருமத்திற்கு இயற்கையான ஈரப்பசையைக்
கொடுப்பதோடு, சுருக்கம் விழாமலும் தடுக்கும்.
சருமம் மிருதுவாகும்.

Related posts

என்ன வழி தெரியுமா.? திட்டு திட்டான கருமையை போக்க

nathan

குழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க!

sangika

அழகு குறிப்பு

nathan

சூப்பர் டிப்ஸ் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும் சர்க்கரை பேஸ் பேக்!!!

nathan

குளிர்கால குறிப்புகள்

nathan

நீங்கள் முடியை நீக்க தேர்ந்தெடுக்கும் பொருள் மீது அதிக கவனம் என்பது இருத்தல் வேண்டும்.

nathan

எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக ஸ்க்ரப் செய்யலாம் முயன்று பாருங்கள்….

nathan

சூப்பர் டிப்ஸ்.. புருவம் அடர்த்தியாக வளர இயற்கை வழிகள்

nathan

முக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்

nathan