30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன ?

ld174இருபாலரு‌க்குமே இரு‌க்கு‌ம் பொதுவான ‌பிர‌ச்‌சினை முடி உ‌தி‌ர்வதுதா‌ன். இ‌தி‌ல் ஆ‌ண்களே அ‌திக‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

முடி உ‌திராம‌ல் தடு‌க்க எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று குழ‌ம்புபவ‌ர்க‌ள், முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பதை‌த்தா‌ன் யோ‌சி‌க்க மற‌ந்து ‌விடு‌கி‌ன்றன‌ர்.

ஒரு ‌சிலரு‌க்கு பர‌ம்பரை‌யி‌ல் வழு‌க்கையு‌ம், குறைவான முடி அமை‌ப்பு‌ம் இரு‌க்கு‌ம். இ‌ப்படியானவ‌ர்க‌ள் எ‌ளிய முறை‌யி‌ல் முடியை பாதுகா‌த்து வ‌ருவதுதா‌ன் ‌சிற‌ந்தது.

ஒரு ‌சிலரு‌க்கு அவ‌ர்க‌ள் உ‌ட்கொ‌ள்ளு‌ம் மரு‌ந்‌து அ‌ல்லது ஷா‌ம்‌பு‌வினா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌க்க ‌விளைவாகவு‌ம் இரு‌க்கலா‌ம்.

அ‌திகமான டெ‌ன்ஷ‌ன், நோ‌ய்க‌‌ளினாலு‌ம் கூட முடி உ‌திரலா‌ம். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ‌தியான‌ம் ம‌ற்று‌ம் மரு‌த்துவ ப‌ரிசோதனை செ‌ய்வது ந‌ல்லது.

கா‌பி, டீ குடி‌ப்பது, ச‌த்து குறைவு, தவறான பழ‌க்க வழ‌க்க‌ம், தலை முடியை பெரு‌ம்பாலு‌ம் அசு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது, ‌தினமு‌ம் வ‌ண்டிய‌ி‌ல் வெகு தொலைவு பய‌ணி‌ப்பது போ‌ன்றவையு‌ம் முடி உ‌திர‌க் காரண‌ங்க‌ள் ஆ‌கி‌ன்றன.

Related posts

தேகத்தில் வளரும் கேசத்தை பற்றிய சில வினோதமான தகவல்கள்!!!

nathan

முடி உதிர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்….

sangika

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…நரை முடியால் மீண்டும் கருமையாக மாற முடியுமா?

nathan

tips.. அவசியம் செய்யவேண்டியவை..! எந்தெந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.?

nathan

பட்டுப்போன்ற கூந்தல் என்பது கனவல்ல, நிஜமாக்கக்கூடிய அழகே! எல்லாம் வீட்டிலேயே இருக்கு!

nathan

கூந்தல்: இளநரைக்கு அற்புத மருந்து

nathan

உங்களுக்கு முன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா?அப்ப இத படிங்க!

nathan

தலைமுடி அடர்த்தியாக வளர மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்‌ ?

nathan

முடி உதிர்வதைத் தடுக்கும் பீட்ரூட் ஹேர் மாஸ்க்!!!

nathan