கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடி உதிராமல் இருக்க முடியை கட்டுங்க!

maxresdefaultதற்போது நிறைய பேருக்கு முடி உதிர்வது அதிகமா இருக்கு. அதுக்கு காரணம் அவங்க முடியை சரியா பராமரிக்காதது தான். மேலும் முடியை கட்டாமல் விரித்துப் போட்டாலும் முடி உதிரும். அதுவும் இந்த கோடையில் முடியைக் கட்டினால் மட்டுமே முடி உதிர்வதைத் தடுக்க முடியும். சரி, இப்ப எப்படியெல்லாம் இருந்தா முடி உதிராம இருக்கும்-னு பார்ப்போமா?

1. இரவில் தூங்கும் போது தலைக்கு ஸ்கார்ப் கட்ட வேண்டும். ஏனென்றால் முடியானது இரவில் வறண்டு, தளர்ந்து விடும். ஆனால் ஸ்கார்ப் கட்டினால் வறண்டுவிடாமல் இருக்கும். அதுவும் நீளமான முடி, சுருட்டை முடி இருப்பவர்கள் கட்டினால் நல்லது. இதற்கு முக்கிய காரணம், அப்படி கட்டினால் முடி சிக்காகாது. மேலும் வெளியே செல்லும் போது கட்டினால் சூரிய கதிர், அசுத்தக் காற்று மற்றும் தூசி போன்றவற்றிலிருந்து முடியைப் பாதுகாக்கலாம். இப்படி செய்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

Related posts

ஆரோக்கிய கூந்தலுக்கு அருகம்புல் சாறு!

nathan

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!

nathan

நரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா?..

nathan

ஏன் ம‌ருதாணி கூந்தலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது?

nathan

இவைகளும் உங்கள் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் என்பது தெரியுமா?

nathan

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தலைமுடியை‌ப் பாதுகா‌க்க

nathan

உங்களுக்கு தலைமுடி அதிகமா கொட்டுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். hair fall control egg conditioner

nathan