28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

தினை மிளகு பொங்கல்

நல்ல நார்ச்சத்து, புரத சத்து நிறைந்த தினை இரத்தத்தில் சர்க்கரையினை குறைந்த அளவே கூட்டும்.

தேவையான பொருட்கள்:

தினை – 1 கப்,
பாசிப் பருப்பு – கால் கப்,
இஞ்சி துருவியது – சிறிதளவு
மிளகு, சீரகம் – இரண்டும் தலா அரை டீஸ்பூன் இவற்றினை ஒன்றும் பாதியுமாக பொடித்துக் கொள்ளுங்கள்.
உப்பு – தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை தாளிக்க.

செய்முறை:

* தினை, பாசிப்பருப்பினை சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் விட்டு மிளகு, சீரக பொடி, இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து 3 கப் தண்ணீர் விட்டு, அதில் தினை, ப.பருப்பு, உப்பு இவற்றினை சேர்த்து 4-5 விசில் சத்தம் வரை வைக்கவும்.

* பின் இறக்கி, சாம்பாருடன் பரிமாறவும்.

Related posts

பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி

nathan

பன்னீர் – பச்சை பட்டாணி கட்லெட்

nathan

சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை

nathan

கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி

nathan

மாலை நேர டிபன் சேமியா புலாவ்

nathan

சுவையான சத்தான உளுந்து கார புட்டு

nathan

சுவையான குடைமிளகாய் சாண்ட்விச்

nathan

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு

nathan

ப்ராங்கி ரோல்

nathan