36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
உதடு பராமரிப்பு

உதட்டு வெடிப்புத் தொல்லையா?

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

* பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெறும் பாலாடையும் உதட்டில் தேய்க்கலாம்.

* வெண்ணையுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

* இரவு படுக்கும் போது தினமும் உதட்டில் மேல் தேங்காய் அல்லது நெய் தடவி வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சனை தடுக்கப்படும்.

* சிலருக்கு வயிற்றில் புண் இருந்தாலும் உதட்டில் வெடிப்பு, புண் வரும். இவர்கள் தேங்காய் பால் குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

Related posts

கண்டிப்பாக வியப்பீர்கள்! உதடு சிவப்பா மாறணுமா? உங்கள் வீட்டிலுள்ள சீனியுடன் இதை கலந்து போடுங்கள்.

nathan

உதடுகள் சிவப்பாக மாற……..

sangika

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

‘லிப்ஸ்டிக்’கால் புற்றுநோய் ஆபத்து

nathan

லிப் லைனர் உபயோகிக்கவும்

nathan

உதட்டின் வறட்சியை போக்கும் வெண்ணெய்

nathan

இருண்ட அல்லது கருப்பு உதடுகளை சரி செய்வதற்கான‌ 15 அழகு குறிப்புகள்

nathan

உதடுகளில் ஏற்படும் கருமையை எப்படி போக்குவது?

nathan

உதட்டின் மேல் மீசை போல் வளரும் முடியை போக்கு இயற்கை வைத்தியம்

nathan