28.7 C
Chennai
Monday, Aug 31, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தில் ஆப்பிள்சாறு

Beautiful young woman lying on massage table with natural facial mask on her faceசரும நிறத்தை அதிகரிக்க ,2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது 1/2 ஸ்பூன் பால் பவுடர் 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது தர்பூசி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளூமையாகவும் இருக்கும்.


ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சியாக்காய்த்தூள், இதனை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசு பிசுப்பு போய்விடும்.
ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சியாக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.

Related posts

கைகளை பராமரிப்பது எப்படி?

nathan

46 வயதிலும் கவ ர்ச்சி ததும்ப ததும்ப வீடியோவை வெளியிட்ட கஸ்தூரி.!

nathan

அழகு உங்கள் கையில்

nathan

உங்களுக்கு தெரியுமா உடலில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இப்படியொரு வழியா!

nathan

முகம் பளபளப்பாக மாற வேண்டுமா?

nathan

முன்னாள் கணவரை கடுப்பேற்ற சமந்தா இப்படியெல்லாம் செய்கிறாரா? இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா…

nathan

அழகு குறிப்புகள்:மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா குளிர்காலத்தில் பேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

முகப்பரு தழும்புகளை நீக்கும் வெந்தயம்

nathan