gold facial
முகப் பராமரிப்பு

கோல்டன் ஃபேஷியல்

இம்முறையில் ஃபேஷில் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சரும நிறம் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுக்கள், சுருக்கங்கள் நீக்கப்படம்

சரியான பிரஷர் பாயிண்டுகளை ஒரு கைதேர்ந்த அழகு நிபுணரின் உதவியுடன் அழுத்தி மசாஜ் செய்வது அவசியம்.
இதில் முதலில் நேரோபேக் எனப்படும் ஷாதானியம், முட்டை, பன்னீர் முதலியவற்றின் கலவை முகத்தில் பத்து நிமிடங்களுக்குத் தடவப்படுகிறது. பிறகு அதன் மேல் பால் தெளித்து மெதுவாகத் தேய்த்து வேண்டாத தோல் பகுதிகள் நீக்கப்படுகின்றன. பிறகு தண்ணீரால்

முகத்தைத் துடைத்து ‘கோல்ட்’ க்ரீம் மற்றும் பால் சேர்த்து தடவப்படுகிறது. சரியான பிரஷர் பாயிண்டுகளில் லிம்ஃப்பாடிக் மசாஜ் என்ற முறையில் மசாஜ் செய்யப்படும்.
பிறகு சாதாரண முறையில் நாற்பத்து ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீக்கப்படுகின்றன. பிறகு

‘கோல்ட்ஜெல்’ தடவி, கால்வானிக் மெஷின் மூலம் பாஸிட்டிவில் (+ve) ஐந்து நிமிடமும் நெகடிவில் (-ve) ஐந்து நிமிடமும் வைத்து மசாஜ்
செய்யப்படும். பிறகு முகத்தினை துடைத்து ‘கோல்ட் பாக்’ தடவி கண்களைச் சுற்றி ஷாவீட்(Shaweed) என்ற லோஷனை தடவ வேண்டும்.

கண்களின் மேல் குளிர்ச்சியான பஞ்சு வைக்க வேண்டும். பிறகு அதை துடைத்துவிட்டு ஷா பேஸ் (Sha ba‡e) என்ற க்ரீம் தடவப்படும்.
இதுவே கோல்டன் ஃபேஷியல்.
gold facial

Related posts

இதோ எளிய நிவாரணம்! கோடையில் அதிகம் வெளிவரும் வியர்வையைக் கட்டுப்படுத்தும் ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜியால் வரும் கருமை மறைய டிப்ஸ்

nathan

முகத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும் தெரியுமா! சூப்பரா பலன் தரும்!!

nathan

அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

லெமன் டீயில் முகம் கழுவினால் நடக்கும் மேஜிக் என்னவென்று தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவடைய செய்யும் தக்காளி சாறு…!

nathan

உங்க முகத்துல எண்ணெய் வழியுதா? இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க!

nathan

த்ரெட்டிங் செய்த பின் கவனிக்க வேண்டியவை

nathan

வீட்டிலேயே முக அழகை மேருகூட்டலாம் இதை செய்யுங்க தினமும்….

sangika