22 635e55d3b81a0
அழகு குறிப்புகள்

நடிகர் விமலின் மகளை பார்த்திருக்கிறீர்களா.. புகைப்படம் இதோ

நடிகர் விமல் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பசங்க, களவாணி என பல படங்களில் நடித்து பிரபலமானவர் விமல்.

இருப்பினும், அவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த ஆண்டு நல்ல வரவேற்பைப் பெற்றது,

இந்நிலையில் தற்போது விமல் தனது மகள் ஆத்விகாவுடன் விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“எனது அழகான மகளுடன் தனியாக பயணம் செய்வதை விட சிறந்தது எது?” என்று அவர் புகைப்படத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.22 635e55d3773d7 22 635e55d325e22 22 635e55d2d4a92

Related posts

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

nathan

தம்பியை காப்பாற்ற ரூ.46 கோடி திரட்டிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்!சோகத்தில் ஆழ்த்தி உள்ளது

nathan

முகப்பருக்கள் வர ஆரம்பித்தால், அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் முக அழகே பாழாகிவிடும்.

nathan

பத்தே நிமிடங்களில் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்பட சில அட்டகாசமான டிப்

nathan

உங்களை அழகாக காட்ட எந்த மாதிரி உடைகளை அணியலாம்

nathan

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan

ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குக

nathan

பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கி கொடுத்த அஸீம்!

nathan

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே!

nathan