அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

மூலிகை ஃபேஷியல்:

Homemade-Face-Maskமுல்தானிமட்டி, பயத்தமாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனத் தூள் இவற்றை சிறிது எடுத்து தேங்காய்ப் பால் விட்டு கலந்து முகத்துக்கு பேக் போடுங் கள்.

20 நிமிடங்கள் கழித்து வெதுவெ துப் பான நீரில் முகத்தைக்கழுவுங்கள். பிறகு கற்றாழை ஜெல்லில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறுவிட்டுக் கலந்து முகத் தில் பூசிக் கழுவுங் கள்.

இப்படி தினமும் செய்துகொள்ளலாம்.  குளிர்கால பாதிப் பிலிருந்து முகத்தை பாதுகாக்கும்.

சந்த னத்தூள் முகத்தில் இருக்கும் அழு க்கை போக்கும். கஸ்தூரி மஞ்சள், முல்தானி மட்டி முகத்தை பொலிவாக்கும்.

தேங் காய்ப்பால் சேர்ப்பதால் சருமத்தின் மிரு துத் தன்மை கூடும். முகத்தில் பருக்கள் இருந்தால், கொஞ்சம் வேப்பந்தளிரை அரைத்துச்சேர்த்து பேக் போட லாம்.    

Related posts

அடர்த்தியான புருவங்களைப் பெற சில டிப்ஸ்

nathan

உங்களுக்கு இரண்டே வாரத்தில் கரும்புள்ளிக்கு குட்-பை சொல்லணுமா?அப்ப இத படிங்க!

nathan

மனைவியின் முறையற்ற காதலால் நேர்ந்த விபரீதம்..!

nathan

சின்ன சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும் சர்க்கரை பேஸ் பேக்!!!

nathan

2023 பெண்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

முகத்தை மசாஜ் செய்வது எப்படி

nathan

நம்ப முடியலையே… குக் வித் கோமாளி தீபா அக்காவா இது?

nathan