22 62fae42a9fe1f
சிற்றுண்டி வகைகள்

சுவையான கார மிக்ச‌ர் அவலை வைத்து செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
பொரித்த அரிசி அவல் – 4 கப்
ஓமப்பொடி – 2 கப்
ரிப்பன் முறுக்கு – 2 கப்
டைமண்ட் பிஸ்கெட் – 1 கப்
பொட்டுக்கடலை – 1 கப்
வறுத்த முந்திரிப்பருப்பு – 1/2 கப்
கறிவேப்பிலை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1½ டீஸ்பூன்
சுடச்சுட சுவையான கார மிக்ச‌ர் அவலை வைத்து செய்வது எப்படி? | Aval Mixer

செய்முறை
கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுடன் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக கலக்கவும்.

சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகாய்த்தூள் தூவிக் கொள்ளவும்.

ஆறியதும் மூடி போட்ட பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.

Related posts

டிரை ஃப்ரூட் தோசை

nathan

30 வகை கறுப்பு – சிவப்பு (அரிசி) ரெசிபி tamil recipes

nathan

முட்டை தோசை

nathan

சொதி

nathan

திணைஅரிசி காய்கறி உப்புமா

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan

வாழைப்பூ அடை

nathan

ப்ராங்கி ரோல்

nathan

இலை அடை

nathan