36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

இந்த ராசிக்கெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் நடந்துடுமாம்…

திருமணம் செய்து கொள்ள விரும்பாமல், துணையை விரும்பாமல், தனியாக வாழ விரும்புபவர்களும் உண்டு.

சிலர் இளம் வயதிலேயே திருமணத்தைப் பற்றி யோசித்து வாழ்க்கையைத் தொடங்குவார்கள்.

இந்த இடுகையில், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளக்கூடிய நான்கு ராசி அறிகுறிகளைப் பார்ப்போம்.

 

மிதுனம்
மிதுன ராசியினர் சமூகத்தில் பட்டாம்பூச்சி போன்று சுற்ற நினைப்பவர்கள். தன்னுடைய ராசி அடையாளமான இரட்டையர் அல்லது இணைந்த உருவத்தைப் போல தன்னுடன் ஏதேனும் ஒரு துணை இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்களைப் பொறுத்தவரையில் திருமணத்தால் ஒரு துணையும், ஆதரவான நபரும் கிடைப்பார்கள் என்பதால் இளமையிலேயே திருமணம் செய்து கொள்ள அதிக நாட்டம் கொண்ட நபர்களாக இருப்பார்கள்.

கடகம்
அழகு, அன்பைத் தரக்கூடிய மனோகாரகன் சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியினர் எப்போதும் குழுவாக வாழ நினைப்பார்கள். இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை நம்பியவரைத் தவிக்கவிட்டுச் செல்ல மாட்டார்கள்.

துலாம்
துலாம் ராசியினர் தனிமையை விரும்பாதவர்கள். அதனால் திருமணம் என்று வரும் போது தன் வாழ்க்கைத் துணையைப் போற்றக்கூடியவர்களாகவும், மிக ஆதரவாக இருப்பார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்பக்கூடியவர்கள். அதனால் இவர்கள் 20 வயதுக்கு முன்னரே தன் திருமணத்திற்குத் தயாராகி விடுவார்கள்.

கன்னி
கன்னி ராசியினர் எந்த ஒரு விஷயத்தையும் தாங்களாகவே கையாள நினைப்பார்கள். இவர்கள் சந்தோஷமோ, சோகமோ தனியாக சமாளிக்க நினைப்பார்கள்.

ஆனால் மறுபுறம் மனம் ஆறுதல் தேடிக் கொண்டேயும் இருக்கும். தனக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு நபர் வாழ்க்கையில் வந்தால் விரைவாக ஏற்றுக் கொள்வார்கள்.

இதனால் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.

 

Related posts

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan

என்றும் இளமையாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan

உங்கள் மனைவி கள்ள உறவில் ஈடுபடும் போது போது மறைக்கும் ஆதாரங்கள்…. எப்படி எளிதாக கண்டுபிடிப்பது…?

nathan

இதை செய்து பாருங்கள் ..! உதட்டை பெரிதாகக்க வேண்டுமா..?

nathan

பருக்கள் உங்க முகத்தையே கெடுக்குதா..? இனி அந்த கவலையை ஒட்டு மொத்தமா ஒழித்து கட்ட ஒரு எளிய வழி!…

sangika

பாத் டவல் அணிந்து போஸ் கொடுத்த நடிகை மாளவிகா..இதை நீங்களே பாருங்க.!

nathan

அக்காவிற்கு ஆதரவாக சவுந்தர்யா டுவிட் – ‘எங்களுக்கு எங்க அப்பா இருக்காரு..’

nathan