27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
எம்ப்ராய்டரிதையல்

ஆரி ஒர்க்

image0027f

தேவையான பொருட்கள்:

  • கழுத்து டிசைன்
  • டிரேஸிங் பேப்பர்
  • பென்சில்
  • எம்பிராய்டரி நூல்கள் ( ஊதா, ஜரி நூலில் மஞ்சள், பச்சை)
  • சிறு பாசிகள்(பச்சை, மஞ்சள், ஊதா)
  • ஆரி ஊசி
  • சமிக்கி (மஞ்சள்)
  • எம்பிராய்டரி frame
  • கல்கள் – சிறியது, பெரியது (வய்லெட்,ஊதா)


செய்முறை:
முதலில் துணியை கஞ்சி பசை போகுமாறு நன்கு துவைத்து காய வைத்து iron செய்து கொள்ளவும்.
பின்பு அதில் கழுத்து டிசைனை டிரேஸிங் பேப்பர் மூலம் துணியில் வரைந்து கொள்ளவும்.
வரைந்து பின்பு அதில் எம்பிராய்டரி frame யை இறுக்கமாக மாட்டவும். அப்போது தான் நன்கு தைக்க முடியும்.

முதலில் பூவின் இதழ்களுக்கு chain தையல் போடவும். நடுப்பகுதியில் பெரிய கல்லை வைத்து தைக்கவும். பின்பு அதை சுற்றி சிறு பாசிகளை வைத்து தைக்கவும்.
image0024s

கொடிகளுக்கும் chain தையல் போடவும். இலைகளுக்கு மேல் chain தையல் போட்டு உள்ளே விசிறி தையல் போடவும்.

பூ இதழுக்கு உள்ளே விசிறி தையல் போடவும்…

மாங்காவிற்கு உள்ளே பெரிய கல்லை வைத்து தைக்கவும். அதைச் சுற்றி சிறு பாசியை தைக்கவும். அதன் மேல் சமிக்கியை வைத்து தைக்கவும். பின்பு மாங்காய் டிசைனை chain தையலை இறுக்கமாக இரண்டு தடவை போடவும். மாங்காய் இதழுக்கு மேலே chain தையல் போட்டு உள்ளே விசிறி தையல் போடவும்.

image0063s

அழகான சுடிதார் தயார்…

Related posts

ரவிக்கை(blouse) வெட்டுதல் மற்றும் தைத்தல்

nathan

அளவெடுத்து வெட்டும் முறை Blouse

nathan

சுடிதார் தைப்பது எப்படி?Tops

nathan

சரியான டெய்லரை அடையாளம் காண்பது எப்படி?

nathan

சுடிதார் தைப்பது எப்படி?

nathan

எம்ப்ராய்டரி

nathan

அளவான பிளவ்ஸின் அளவை வைத்து பிளவ்சுக்கு துணி வெட்டும் முறை

nathan

சுடிதார் தைக்கும் முறை

nathan

குறுக்குத் தையல்

nathan