b83f7fd5f421df0
Other News

இந்த 5 ராசி பெண்களிடம் வம்பு வச்சிக்கவே கூடாதாம்!தெரிந்துகொள்ளுங்கள் !

பெண்கள் எப்பொதும் பொறுமையுடனும், புத்திக்கூர்மையுடனும் எந்தவொரு செயலையும் செய்து முடிப்பார்கள் என்பது அநேகருக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் சில பெண்கள் பிறக்கும் போதே இவ்வாறான ஆற்றல் இவர்களுடன் இருக்கும். அந்த வகையில் எந்த ராசியில் பிறந்த பெண்கள் அதீத புத்திகூர்மையாக இருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்.

விருச்சிகம்
மிகவும் புத்திக்கூர்மையாக இருக்கும் ராசிகளில் விருச்சிக ராசி பெண்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எந்த விடயத்திலும் வெற்றி பெறும் வரை விடாமுயற்சியுடன் நேரத்தினை செலவழிப்பார்கள்.

ஒரு விடயத்தினை புரிந்து கொள்ளவும், அமைதியாக கடினமாக உழைக்கவும் இவர்களே உதாரணமாகும்.

மீனம்
புத்திசாலித்தனமாக இருக்கும் இவர்கள் வித்தியாசமான தொலைநோக்குகளை சிரமமின்றி பகுப்பாய்பு திறன் கொண்டவர்கள். புத்திக்கூர்மையை மிகப்பெரிய பண்பாக வைத்திருக்கும் இவர்கள், உணர்ச்சிரீதியாகவும் முதிர்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள்.

மகரம்
தங்களது வேலையில் மிகவும் உறுதியாக இருக்கும் மகர ராசி பெண்கள், தங்களது இலங்குகளை அடையும் வரை முயற்சியினை நிறுத்த மாட்டார்களாம்.

தேவையற்ற விடயங்களில் தங்களது நேரத்தினை செலவழிக்க விரும்பாத இவர்கள், மற்றவர்களையும் கடினமாகவும் உழைக்கவும் ஊக்குவிப்பதோடு, உந்து சக்திகளாகவும் இருப்பார்கள்.

கும்பம்
ஆக்கப்பூர்வமான மற்றும் புத்திசாலித்தனமான பக்கத்தினை வெளிப்படுத்தும் இவர்கள் அதிகமான கோபத்துடன் இருக்கலாம்.

தம்மால் எதையும் செய்யமுடியும் என்ற தற்பெருமை இவர்களிடம் அதிகமாக இருக்கும். பிறக்கும் போது அறிவாளிகளாக இருக்கும் இவர்கள், தான் இருக்கும் இடத்திலும் இவர்களே புத்திசாலிகளாக இருக்க நினைப்பார்களாம்.

துலாம்
துலாம் ராசி பெண்கள் தவறுதலுக்கு இடமளிக்காததே இவர்களின் மிகப்பெரிய பலம் ஆகும். மேலும் எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையினையும் சாமர்த்தியமாக செயல்படும் ஆற்றல் வாய்ந்தவர்கள் ஆவர்.

Related posts

கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் கொண்டாடிய விஜய்

nathan

உன் பொண்டாட்டி எனக்கு வேணும்.. ஏற்பட்ட விபரீதம்!!

nathan

உயர்நீதிமன்றம் அதிரடி! திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது…

nathan

12 வயது மாணவி கர்ப்பம்… அதிர்ந்துபோன பெற்றோர்..

nathan

மழையில் நனையப்போகும் ராசிகள் என்னென்ன?

nathan

How Ansel Elgort and Violetta Komyshan’s Relationship Survived High School, Haters & Hollywood

nathan

அர்ச்சனாவுக்கு எதிராக செயல்படுகிறதா விஜய் டிவி..

nathan

ஓரின சேர்க்கையாளர்களுக்குள் வன்முறை: 2 ஆண்கள் கூட்டு பலாத்காரம்

nathan

AI மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை சிகிரியா ஓவியங்கள்

nathan