33.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
உதடு பராமரிப்பு

உதட்டின் மேல் மீசை போல் வளரும் முடியை போக்கு இயற்கை வைத்தியம்

சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும்.

இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சமஅளவில் சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

Related posts

நம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி?

nathan

உதட்டுக்கு அழகு உடலுக்கு கேன்சர்! பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்!

nathan

பனிக்காலத்தில் உதடுகளில் வெடிப்பு உண்டாகிறதா? இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan

உதடுகள் சிவப்பழகை பெற இதை செய்யுங்கள்!…

sangika

கண்டிப்பாக வியப்பீர்கள்! உதடு சிவப்பா மாறணுமா? உங்கள் வீட்டிலுள்ள சீனியுடன் இதை கலந்து போடுங்கள்.

nathan

லிப்ஸ்டிக் போடுவதால் நோய் வருமா?

nathan

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன….

sangika

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

nathan