32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
அழகு குறிப்புகள்

கே.ஜி.எப் ஹீரோ யாஷின் திருமணத்தை பார்த்துள்ளீர்களா..

நடிகர் யாஷ்
கன்னடத்தில் Jambada Hudugi என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் யாஷ். இவர் இதற்குமுன் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jambada Hudugi படத்தை தொடர்ந்து கன்னடத்தில் பல படங்களில் நடித்து வந்த நடிகர் யாஷிற்கு கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த கே.ஜி.எப் திரைப்படம் இந்தியளவில் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

இதன்பின், மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த கே.ஜி.எப் 2 திரைப்படம் நடிகர் யாஷை உலகளவில் கொண்டு சேர்த்துவிட்டது. ஆம், கே.ஜி.எப் 2 திரைப்படம் இன்றுவரை உலகளவில் சுமார் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது.

யாஷ் – ராதிகாவின் திருமணம்
நடிகர் யாஷ் கடந்த 2016ஆம் ஆண்டு ராதிகா பண்டிட் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகான இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் யாஷ் – ராதிகாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Related posts

பருக்கள் வராமல் தடுக்க

nathan

மிருதுவான சருமத்திற்கு

nathan

முகத்தில் ஆப்பிள்சாறு

nathan

எப்போதுமே இளமையான முகத்தை பெற நினைத்தால் அதற்கு இத செய்யுங்கள்….

sangika

புருவம் வளர எளிய வழிகள்

nathan

வர்ச்சியில் மிரட்டும் மிருணாள் தாக்கூரின் கிக்கான கிளாமர் போட்டோஸ்

nathan

பளிங்கு போன்ற முகம் வேண்டுமா..??

nathan

சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்க இத செய்யுங்கள்!…

sangika

நடிகை சமந்தா வேறொருவருடன் தொடர்பு…. குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை…

nathan