22 62673554
அழகு குறிப்புகள்

அம்மாடியோவ் என்ன இது? ஆடை அணியாமல் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை –

பிரபல இந்தி நடிகை உர்ஃபி ஜாவித் மலர்களை மட்டும் தனது உடலின் ஆடையாக கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் உர்ஃபி ஜாவித் எப்போதும் வித்தியாசமாக ஆடை அணிவதற்கு பெயர் போனவர். இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரின் வித்தியாசமான ஆடைகளுக்கு ரசிகர்களின் எதிர்ப்பை பெறுவது வழக்கம்.

அந்த வகையில் மலர்களை மட்டும் தனது உடலின் ஆடையாக கொண்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனைப் பார்த்த சிலர் உர்ஃபி ரொம்ப ஹாட், இது போன்று நிறைய வீடியோக்களை எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். தனக்கு யாரும் பட வாய்ப்பு தருவது இல்லை என்று அண்மையில் அவர் தெரிவித்த நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் யாரும் தனக்கு ஆடை வடிவமைக்க விரும்பவில்லை என்றும் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

Related posts

அழகு குறிப்புகள்:மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

nathan

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்

nathan

கருமையான சருமத்தை வெண்மையாக்க சில அட்டகாசமான வழிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா அசைவம் சாப்பிடுவோரை விட சைவம் சாப்பிடுவோருக்கு பக்கவாதம் வரும் ஆபத்து..!

nathan

மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் !

nathan

பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்கு(face pack)

nathan

வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்!…

sangika

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

சருமப் பராமரிப்பைப் பற்றியும் அறிந்து கொள்வோம்…

sangika