6c43c4c
அழகு குறிப்புகள்

சமந்தா கடும் கோபத்தில் போட்டிருக்கும் ட்விட் -நாக சைதன்யா மீண்டும் திருமணம்..

நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தென்னிந்திய சினிமாவில் காதல் புறாக்களாக பல வருடம் இருந்து அதன் பிறகு தான் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்கள் சில வருடங்களிலேயே பிரிவதாக திடீரென அறிவித்தது அனைவருக்கும் ஷாக் ஆக இருந்தது.

தற்போது நாக சைதன்யா விரைவில் இன்னொரு திருமணம் செய்ய போகிறார் என தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் சமந்தா ட்விட்டரில் கோபமான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். “என் அமைதி, பொறுமை, இரக்கம் ஆகியவற்றை வேறு விதமாக எடுத்துக்காதீங்க. அன்புக்கும் expiry டேட் இருக்கு” என குறிப்பிட்டு உள்ளார்.

நாக சைதன்யாவை பற்றி தான் மறைமுகமாக அவர் இப்படி பதிவிட்டு உள்ளார்.

Related posts

திருமணத்தின் போது ஆண்கள் முக்கியமாக செய்ய வேண்டியவை….

sangika

கழுத்து பராமரிப்பு

nathan

சுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

nathan

பளிச்சென்ற முகத்திற்கு

nathan

வெளிவந்த தகவல் ! நான் ஆபாச படத்தில் நடிக்க ஷில்ப ஷெட்டியின் கணவர் தான் காரணம்!

nathan

நம்ப முடியலையே… சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள், மகனை பார்த்துள்ளீர்களா…?

nathan

முயன்று பாருங்கள் தெளிவான சருமத்திற்கு உருளைக்கிழங்கு மஞ்சள் பேஸ்பேக்!!

nathan

கோடைக்கால கண் பராமரிப்புக்கு எளிய வழிகள்!…

nathan