ma ka pa anand
அழகு குறிப்புகள்

மாகாபா-வை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பொண்ணு முன்னாடி இப்படியா பண்றது!

பிரபல தொலைக்காட்சி சேனலில் விஜே-வாக பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர் மாகாபா ஆனந்த். அது இது எது என்ற நிகழ்ச்சியை சிவகார்த்திகேயனுக்கு பிறகு தொகுத்து வழங்க ஆரம்பித்து அதன்பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

பாவனாவுடன் ஆரம்பித்து தற்போது விஜே பிரியங்காவுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆர்ஜேவாக ஆரம்பித்த வாழ்க்கையில் விஜே, நடிகர் என கலைக்கட்டி பிரபலமாகினார் மாகாபா.

தற்போது விளம்பரம், சிறப்பு நிகழ்ச்சிகள் என இருந்து வரும் மாகாபா சமீபத்தில் தாய்லாந்து டூர் சென்றுள்ளார். பல நட்சத்திரங்களுடன் சென்றுள்ள மாகாபா தற்போது பாடி மசாஜ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் மல்லாக்கா படுத்து விட்டத்த பாக்குற சுகமே தனி என்று ஒரு பொண்ணு முன்னாடி இப்படியா காலை தூக்குவது என்று கலாத்தபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by MA KA PA Anand (@makapa_anand)

Related posts

மருத்துவ குணங்கள் கொண்ட தேநீர்!

sangika

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

nathan

பெற்றோர் ஆன அட்லி-ப்ரியா அட்லி..

nathan

பளிச்சென முகத்தை பராமரிக்க டிப்ஸ்கள் இதோ!….

nathan

நிதி நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

காலையில் வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட்

nathan

டிக் டாக் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

nathan