33.3 C
Chennai
Wednesday, Sep 3, 2025
13 eye care 300 300
கண்கள் பராமரிப்பு

அழகான கண் இமைகள் வேண்டுமா? இதை படியுங்கள்

அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். இவையி ரண்டும் கண்களுக்கான மேக்-அப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தடிமனாகவும் கருமை யாகவும் இருந்தால் கண் இமை ரோமங்கள் அழகாக காட்சியளிக் கும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடிமனாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள சில அழகு டிப்ஸ்கள் இருக் கிறது. அழகு சாதனங் களை கொண்டு உங்கள் கண் இமை ரோமங்களை தடிமனாக மாற்றலாம். அதேபோல் அதற்கு சில இயற்கையான வழி முறைகளும் இருக்கத் தான் செய்கிறது.

கண்இமை ரோமங்களை தடிமனாக மாற்றுவதற்கு பல அழு டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் அவற்றில் சில சிறப்பாக செ யல்படுவதில்லை. மேலும் அது உங்கள் சருமத்திற்கும் கூந் தல் வகைக்கும் ஒத்துப் போவதில்லை. ஆனால் அவற்றில் சிறப்பாக செயல்படும் டிப்ஸ்களை பின்பற்றினால் அழகான தடியா ன கண் இமை ரோமங்களை பெ றலாம். அப்படிப்பட்ட சில டிப்ஸ் களை இப்போது பார்க்கலாமா? நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.

மஸ்காரா பயன்படுத்துங்கள்

வெளியே டேட்டிங் அல்லது ஏதாவது பார்ட்டிக்கு செல்வதா ல் உடனடியாக தடிமனான கண் இமை ரோமங்களை பெற வேண்டுமா? அப்படியா னால் நல்ல மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். பெ ண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ் களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா. திறம்பட செயலாற்றும் இது புகழ்பெற்ற வழி முறையாக விளங்குகிறது. நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடை க்கிறது. மேலும் அது பல வண்ணத்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடன டியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காரா வை பயன்படுத்துங்கள்.

செயற்கை இமை ரோமங்கள்

நீளமான தடிமனான கண் இமை ரோமங்களின் மீது ஆவ லாக உள்ளதா? அப்படியானால் கண்களுக்கு கொஞ்சம் நீட் சியை பயன்படுத்தலாம்; அது தான் செயற்கை இமை ரோம ங்கள். இவைகள் பார்ப்பதற்கு செய ற்கையானது தான் என்பதை சுலப மாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால் நீண்ட தடிமனான கண் இமை ரோமங்களின் மீது அதீத காதல் கொண்டிருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். கண் இமை ரோமங்களை உடனடியாக தடியாக்க இதுவும் சிறந்த வழியாக விளங்குகிறது. இந்த செயற்கை இமை ரோமங்கள் அனைத்து அழகு சாதன கடைகளில் கிடைக்கும். மேலும் பல வகைகளிலும் கிடைக்கும். பெண்கள் பரவலாக பயன் படுத்தும் முறை இது.

மாய்ஸ்சுரைஸ்

கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துட ன் வைக்க வாஸ்லின் பயன்படுத்து ங்கள். இதனால் அவைக ள் இயற்கையாகவே தடிமனாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக்அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக் குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இ மை ரோமங்களை தடியாக்கும்.

எண்ணெய்கள்

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண் ணெய் போன்ற பல எண் ணெய்களை பயன்படுத்தி கண் இமை ரோமன்களுக்கு மசா ஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமை ரோமங்களில்உள்ள மயிரடி நரம்பிழைகளை தூண் டிவிடும் இந்த எண்ணெய்கள். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும். அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. அதனால் கண் இமை ரோமங்களின் வளர்ச்சி தானாகவே மேம்படும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமு றையாகும். இந்த வழி முறை செயல்பட நீண்ட காலமாகும். அதனால் உங்களுக்கு பொறுமை தேவைப்படும். ஆனால் அழகு சாதனங்கள் இல் லாமல் இயற்கையாகவே தீர்வு கிடைக்கும் போது காத்திருப்பதில் ஒன்றும் தவறில்லையே.

கண்களை கசக்குவதை நிறுத்துங்கள்

நம் அனைவருக்கும் கண் இமைகளை கசக்கும் பழக்கம் இரு க்குமல்லவா? அப்படி செய்யும் போது உங்கள் கண் இமை ரோமங்கள் உடைந்து உதிரவும் செ ய்யும். இது கண் இமை ரோமங்களி ன் தடிமானத்தை குறைத்து விடும். அதனால் எப்போதும்இருப்பதைவிட இன்னமும் மெலிதாக போய் விடும். இதனை தவிர்க்க கண் இமைகளை அடிக்கடி கசக்காதீர்கள். தடியான கண் இமை ரோமங்களை பெறுவத ற்கு நீங்கள் செய்ய கூடாத அழகு டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

தடிமனான அழகிய கண் இமை ரோ மங்களை பெறுவதற்கு மேற்கூறிய வைகள் தான் சில முக்கிய டிப்ஸ். இந்த அழகு டிப்ஸ் அனை த்தும் பெண்களுக்கு உபயோகமாக இருக் கும். கண்களுக் கான மேக்அப் மற்றும் கண்களின் அழகு என்பது நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டே தான் வருகிறது. தடியான கண் இமை ரோமங்கள் உங்களின் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றி விடும். மேலும் உங்கள் கண்களையும் முகத்தையும் ஜொலிக்க வைக்கும்.

13 eye care 300 300

Related posts

கருவளையத்திற்கு தீர்வு தரும் எலுமிச்சை

nathan

ஈர்க்கும் கண்களைப் பெறுவது எப்படி எனத் தெரியுமா?

nathan

சன் கிளாஸ் கண்ணை காக்குமா? வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan

கருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle?

nathan

கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

கண் இமைகள் தொய்வடைந்து வயதான தோற்றம் கொண்டுள்ளதா?சரி செய்ய,இதோ இயற்கையான வழிகள்!

nathan

கருவளையமா…கவலை வேண்டாம் !

nathan

கண்களை அழகாக காட்டும் அழகு சாதனங்கள்

nathan

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு . . .

nathan