27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
eye 1 1
முகப் பராமரிப்பு

உங்க கண்கள் அனைவரையும் ஈர்க்க வேண்டுமா…?அப்போ இதை செய்யுங்கோ..!!

ஒவ்வொரு பெண்களின் முகத்திலும் அழகு சேர்ப்பது புருவம் தான். புருவம் கண்களையும் சேர்த்து அழகாக காண்பிக்கின்றது. அதற்காக தற்போது பல பெண்கள் தங்களின் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அதை எவ்வாறு செய்தால் சிறந்தது என்று பார்க்கலாம்.த்ரெடிங் செய்யும் முறை

த்ரெட்டிங் செய்யும் முன், முகத்தை நீரினால் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும், குறிப்பாக சுடுநீரைப் பயன்படுத்துவது நல்லது.

ஏனெனில் சுடுநீர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிவிடும்.

முகத்தை நீரில் கழுவியப் பின், சுத்தமான காட்டன் துணியால் முகத்தைத் துடைக்காமல், ஒற்றி எடுக்க வேண்டும்.

ஏனெனில் துடைத்தால், சருமம் பாதிக்கப்படக்கூடும் பின் இயற்கையான Donar கொண்டு முகத்தைத் துடைக்க வேண்டும்.

அதிலும் கற்றாழை ஜெல் கொண்டு துடைத்து, உலர விடுங்கள்.

அதன் பின் அழகுக்கலை நிபுணரை த்ரெட்டிங் செய்ய அனுமதியுங்கள்.

த்ரெட்டிங் செய்து முடித்த பின், மீண்டும் டோனரை தடவி, ஒரு ஐஸ் கட்டியால் அவ்விடத்தை ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இதனால் முகத்தில் பருக்கள் வருவது தடுக்கப்படும்.

ஒருவேளை உங்களுக்கு முகம் கழுவ வேண்டுமென்பது போல் தோன்றினால், ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள்

த்ரெட்டிங் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிம்பிள் வருவது தடுக்கப்படும்.

த்ரெட்டிங் செய்து முடித்த பின் 6 மணிநேரத்திற்கு அவ்விடத்தைத் தொடக்கூடாது. அதேப்போல் கண்ட க்ரீம்களையும் பயன்படுத்தக்கூடாது

அதுமட்டுமின்றி, குறைந்தது 12 மணிநேரத்திற்கு ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

ஆண்களின் விந்தணுவைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

nathan

ஆரஞ்சு தோல் கொண்டு அழகை அதிகப்படுத்த ரகசிய குறிப்புகள்!!

nathan

ப்யூடி டிப்ஸ் !

nathan

பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்கு(face pack)

nathan

உங்க முகத்தில் அசிங்கமாக மேடு பள்ளங்கள் உள்ளதா? அப்ப இத படியுங்க…………

nathan

உங்களுக்கு தெரியுமா டீயை வெச்சும் ஃபேஸ் மாஸ்க் பண்ணலாம் !!!

nathan

பண்டிகை காலங்களில் பளிச்சென்று மின்ன வேண்டுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.

nathan

கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan