earthquake
Other News

இந்தியாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் துவாரகா அருகே நேற்று மதியம் 12.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துவாரகாவில் இருந்து 556 கி.மீ., தொலைவில் மேற்கே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
மிதமான நிலநடுக்கம் என்பதால் பெரிதளவில் சேதம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

அடுத்த 8 மாதங்களுக்கு ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்!

nathan

பிரபல தொகுப்பாளினியின் மகள்… யாருனு தெரியுதா பாருங்க!

nathan

மீனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை

nathan

காதலனை பிரேக்-அப் பண்ணிட்டேன்;அன்ஷிதா ஓபன் டாக்!

nathan

ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை -இருவேறு தந்தைகள்!

nathan

திருமண வீடியோவை வெளியிட்ட கவின்.

nathan

ரகசிய உறவில் பிறந்த மகன்…மனம் திறந்த பிரபல நடிகர்!

nathan

பிகினி உடையில் மொத்த கட்டழகை காட்டிய தமன்னா -நீங்களே பாருங்க.!

nathan