28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Actress priyamani asks for
அழகு குறிப்புகள்

37 வயதில் க்ளாமருக்கு குறை வைக்காத நடிகை பிரியாமணி..

சினிமா வாழ்க்கைஆரம்பம் :-

பருத்திவீரன் படத்தில் நடித்து பெரியளவில் பேசப்பட்டும் அதற்கான தேசியவிருதினையும் பெற்றவர் நடிகை பிரியாமணி. இதையடுத்து படங்கள் சரியாக அமையாமல் இருந்தது. தற்போது வெப் சீரிஸ் படங்களில் போல்ட்டான கதபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் நடித்து வரும் பிரியாமணி, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வரும் பிரியாமணி, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

பாடி ஷேமிங் பிரச்சனை:-

எனக்கு வயதாகிவிட்டது. கறுப்பாக இருக்கிறேன். குண்டாகி விட்டேன் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்வது மிகவும் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கின்றது. இப்படி யாரையும் தரக்குறைவாக பேசாதீங்க. கருப்பாக இருப்பதும் அழகு தான் என்று கூறி கஷ்டமாக கூறியுள்ளார். திருமண வாழ்க்கை :- மேலும், பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் முஸ்தபா ராஜ் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்து இவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவரின் முதல் மனைவி பிரச்சனை :-

அப்படியிருக்கும் போது, ஆயிஷா தனது கணவரான முஸ்தபா ராஜ் 2 வது திருமணம் செல்லாது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்கு முஸ்தபா ராஜ் தனது குழந்தைகளின் செலவுகளுக்கு தவறாமல் பணம் அனுப்பி வருவதாகவும் ஆனால் ஆயிஷா தன்னிடமிருந்து பணம் பறிக்க தற்போது முயற்சி செய்து வருவதாகவும் இதுகுறித்து கூறியுள்ளார்.

2010ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் 2013ஆம் ஆண்டு விவாகரத்து வாங்கி உள்ளோம். ஆனால் நான் பிரியாமணியை திருமணம் செய்து 4 வருடங்கள் ஆகிறது. தற்போது ஏன் விவாகரத்து செய்யவில்லை என குற்றம் சாட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் என் குழந்தைகளுக்காக மட்டுமே நான் இத்தனை நாள் எதுவும் பேசாமல் இருந்ததாகவும் தற்போது நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் முஸ்தபா ராஜ் கூறியுள்ளார். இதுபற்றி பிரியாமணியிடம் இருந்து தகவல் அதிகாரபூர்வமாக கொடுக்கவில்லையாம்.

இந்த விஷயம் எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் பிரியாமணி தன் கணவருடன் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

போட்டோஷூட் :-

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பிரியாமணி தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 37 வயதான பிரியாமணி க்ளாமருக்கு இன்னும் குறையை வைக்காமல் குட்டையாடை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Mani Raj (@pillumani)

Related posts

12 ராசிக்கும் தமிழ் பிலவ வருட புத்தாண்டு பலன்கள்.. திடீர் அதிர்ஷ்டம் என்ன?

nathan

சரும சுருக்கங்களை போக்கி இளமையான சருமத்தை தரும் பழம்

nathan

சூப்பரான இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி?

nathan

எப்படி கைகளை சுத்தம் செய்வது?….

sangika

மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

nathan

‘டிரை பிரஷ்ஷிங்’ பயன்படுத்துவது பற்றித் தெரியுமா?

sangika

இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும்…..

sangika

ரோஹித் சர்மாவுக்கு திடீரென ஏற்பட்ட காயம்..

nathan

மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் !

nathan