Tamannaah
Other News

ஹோலி பண்டிகையன்று வித்யாசமான கவர்ச்சி உடையில் தமன்னா! நீங்களே பாருங்க.!

தங்கம் போன்று மின்னும் நிறம் கொண்ட அழகிகளில் ஒருவரான நடிகை தமன்னா வித்யாசமான கவர்ச்சி உடையில் வலம் வந்தார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 5 படங்களிலும், இந்தியில் மூன்று படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். சிம்ரனுக்கு அடுத்தபடியாக ‘இடுப்பழகி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

ஹோலி பண்டிகையையொட்டி தமன்னா புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அழுக்கு படிந்த, கிழிந்த மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடக்கூடிய வகையில் வித்தியாசமான ஒரு பேண்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

‘ஹோலி பண்டிகையை கொண்டாட வேறு நல்ல உடை இல்லையா?’, ‘இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவதா?’ என்று வசை பாடுகிறார்கள். ‘கண்ணாடி போன்ற இந்த உடை உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது’, என்று தமன்னாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிடுகிறார்கள்.- source: maalaimalartammu

Related posts

30 ஆண்டுக்கு பின் உருவாகும் அதிர்ஷ்ட யோகம்

nathan

சோகமான செய்தி! ரஜினி ரசிகர்களுக்கு

nathan

பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

nathan

ஆண் உறு-ப்பை வரைந்த அமெரிக்க இராணுவ விமானம் -ரஷ்ய விமான தளத்திற்கு மேல்…

nathan

சுற்றுலா சென்ற நடிகை காஜல் அகர்வால்

nathan

ஆரியின் ஈழத்து மனைவியா இவர்!

nathan

சனி மாற்றம்..மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க போகும் ராசிகள்!

nathan

மனைவிகளை மாற்றிக் கொண்டு பார்ட்டி.. 8 தம்பதிகள் – கூண்டோடு சிக்கியது எப்படி?

nathan

லியோ டிக்கெட்? அதிரடி காட்டிய அமுதா ஐஏஎஸ்!

nathan