22 622c0b492520a
அழகு குறிப்புகள்

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

சீரியல் நடிகர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சைத்ரா ரெட்டி உடன் சஞ்சீவ் நடிக்கும் கயல் சீரியல் தான் தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஆல்யா மானசா கர்ப்பம்
மேலும் ஆல்யா மானஸா தற்போது ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் விரைவில் அவர் சீரியல் நடிப்பதில் இருந்து விடுப்பு எடுப்பார் என தெரிகிறது.

 

சீரியலில் தனது ஐஏஎஸ் கனவை பற்றி கணவருக்கு தெரியவருவது போலவும், அதற்காகஆல்யா மானசாவை படிக்க வெளியூர் அனுப்புவது போலவும் காட்சிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் விசேஷம்
இந்நிலையில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் தங்கள் முதல் குழந்தை ஐலாவின் பிறந்தநாள் வரும் மார்ச் 20ம் தேதி கொண்டாட இருக்கின்றனர்.

மேலும் 24ம் தேதி ஆல்யாவுக்கு பிரசவ தேதி கொடுத்திருக்கின்றனர். அதனால் 20ம் தேதி மகள் பிறந்தநாள் மட்டுமின்றி ஆல்யாவுக்கு வளைகாப்பும் நடத்த இருப்பதாக சஞ்சீவ் கூறி இருக்கிறார்.

Related posts

கணவருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த காஜல் அகர்வால்

nathan

சூட்டை கிளப்பி விடும் பிகினி உடையில் பூனம் பஜ்வா -இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா…

nathan

சூப்பர் டிப்ஸ் சரும வறட்சியை போக்கணுமா?

nathan

உலோக அணிகலன்கள் அணிவதன் நன்மைகள் பற்றி தெரியமா?

sangika

பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்….

nathan

சூப்பர் டிப்ஸ் உங்களுக்கு எண்ணெய் சருமமா அப்போ ரோஜா பூவை இப்படி மிஸ்ட்டா மாற்றி யூஸ் பண்ணுங்க.

nathan

ஃபேஷியல்

nathan

உங்க ராசிப்படி உங்களுக்கான அதிர்ஷ்ட எழுத்து எது தெரியுமா?

nathan

நகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு!….

sangika