முகப்பரு மற்றும் முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை மறைப்பதற்கும் போக்குவதற்கும், சிலர் டூத் பேஸ்ட் பயன்படுத்துவார்கள். அதனை உடனடியாக நிறுத்திவிடுங்கள்.
-
- முகப்பருவை கிள்ளினால் கரும்புள்ளி ஏற்படும்.
- அதனை போக்குவதற்கு சிலர் யூடியுப் பார்த்து டூத்பேஸ்ட் பூசுவார்கள்.
- எனினும், அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.
- அதனை முயற்சித்த பெண் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த பதிவு பதிவிடப்பட்டுள்ளது
- முதலில் குறித்த பெண் பருக்கள் இருந்த இடத்தில் டூத் பேஸ்ட் பயன்படுத்தியுள்ளார்.
- காலபோக்கில் முகத்தில் இருந்த பருக்கள் வேகமாக மறைய ஆரம்பித்துள்ளது.
- பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளது.
- இந்த மாற்றத்தை கண்ட அவர் மேலும் அதிகமாக டூத்பேஸ்ட் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
- சிறிது நாட்களில் ஒருவகையான சுறுக்கம் ஏற்பட்டதனை அவர் உணர்ந்துள்ளது.
- பின்னர் டூத் பேஸ்ட் போட்ட இடங்கள் கருப்பு நிறமாக மாறியுள்ளது.
- அதனை தொடர்ந்து இரண்டு நாட்களில் முகம் காயமடைந்துள்ளது.
- அந்த காய தழும்பு மறைய 9 மாதங்களாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது