22 6214de21
அழகு குறிப்புகள்

அரபிக் குத்து பாடகியா இது.. நீங்களே பாருங்க.!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து சமீபத்தில் வெளிவந்தது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்தனர்.

பின்னணி பாடகியாக விளங்கி வரும் ஜோனிடா, இதுவரை செல்லமா, மறந்தாயே, மெண்டல் மனதில் உள்ளிட்ட பல தமிழ் பாடல்களை பாடியுள்ளார். மேலும் பின்னணி பாடகியாக வலம் வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில், அரபிக் குத்து பாடலின் மூலம் பிரபலமான ஜோனிடா, நீச்சல் குளத்தில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக் ஆகி வருகிறார்கள்.22 6214de223

Related posts

சூப்பர் டிப்ஸ்! குதிகால் வெடிப்புக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டுமா?

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப்!…

sangika

அழகை அதிகரிக்க இப்படியெல்லாமா செய்வாங்க..நம்ப முடியலையே…

nathan

இதை நீங்களே பாருங்க.! ப்ரியா அட்லியும் பேபியும்: புகைப்படம்!

nathan

லிப்ஸ்டிக் போடும் போது கவனிக்க வேண்டியவை

nathan

உடல் புத்துணர்ச்சி பெற என்ன செய்யலாம்

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!

sangika

சுவையான தேங்காய் முறுக்கு

nathan

முகத்தில் ஆப்பிள்சாறு

nathan