33.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
அலங்காரம்மேக்கப்

கண்கள் மிளிர…

18-1-applying-eyelinerஉங்கள் களைப்பு எதுவும் வெளியில் தெரியாமலிருக்க, முதலில் உங்கள் கண்களை அழகாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மெலிதாகவும் அழகாகவும் கண்களுக்கு மை தீட்டுங்கள். பொதுவாகவே இந்தியப் பெண்களுக்கு கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தான் கண் விழிகள் இருக்கும். அதற்கு அவர்கள் கோல்டு, ப்ரவுன், சார்கோல் கருப்பு அல்லது க்ரே கலர் ஷேடோக்களைப் பயன்படுத்தினால் கலக்கலாக இருக்கும். தேவைக்கேற்ப மஸ்காராவையும் அப்ளை செய்து கொண்டால் களைப்பு ‘காணாமல்’ போகும்

Related posts

எளிமையான மேக்கப் டிப்ஸ்!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

மேக்கப் போடுவதில் செய்யும் தவறால் ஏற்படும் சரும பாதிப்புகள்

nathan

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை!…

sangika

கண் ஒப்பனை

nathan

மோதிரங்கள் அணிவதில் சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?…

sangika

மேக்கப் ரகசியம்

nathan

கண்களுக்கு மேக்கப்

nathan

கை, கால்களின் வசீகரம் கூட நகங்களை பாதுகாத்தல்!…

sangika

பியூட்டி பார்லர் சுயதொழில் தொடங்கலாமா?

nathan