35.8 C
Chennai
Monday, Jun 17, 2024
cover 1574252269
Other News

இந்த ராசிகளில் பிறந்தவர்களை புகழ் தேடி வருமாம்..தெரிஞ்சிக்கங்க…

அனைவருமே புகழை விரும்புபவர்களாகத்தான் இருப்பார்கள், அதற்கு சிம்ம ராசிக்காரர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. இவர்கள் புகழ் மற்றும் கவனத்தை பெற விரும்புவதோடு அதனை தக்கவைத்துக் கொள்ளும் திறமையும் இவர்களிடம் இருக்கும். இவர்கள் விரும்பும் புகழுக்கு உண்மையில் இவர்கள் தகுதியானவர்கள்தான், ஏனெனில் இவர்கள் மற்றவர்கள் விரும்புவதை கொடுப்பார்கள். இவர்கள் விரும்புவது எப்பொழுதும் இவர்களுக்கும் கிடைக்கும் என்று கூறமுடியாது ஆனால் அதற்காக முயன்றால் கண்டிப்பாக இவர்கள் நினைத்த புகழை அடைவார்கள்.

தனுசு

 

சிம்ம ராசிக்காரர்களைப் போலவே இந்த நெருப்பு ராசிக்காரர்களும் பிறரின் கவனத்தை ஈர்க்கவும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. இவர்கள் புகழைக் இழப்பது குறித்து அஞ்சுவதில்லை, சரியான செயல்கள் மூலம் மீண்டும் இழந்த புகழை அடையலாம் என்ற நம்பிக்கைக் கொண்டவர்கள் இவர்கள். புகழை அடைவதற்கு என இவர்களுக்கு என்று சில தனி வழிகள் இருக்கும். நினைத்தது மாதிரி புகழை அடையவும் செய்வார்கள்.

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்கள் புகழ்பெற்றவைர்களாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் நீண்ட புகழை அடைவதற்கான அனைத்து தகுதிகளும் இவர்களிடம் இயற்கையாகவே உள்ளது. இவர்கள் போர்வீரரின் குணத்தைக் கொண்டவர்கள், படைக்கு தலைமை தாங்குபவர்கள், எனவே போலியான புகழ் மீது ஒருபோதும் ஆசைப்படமாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் வலிமை மற்றும் அதிகாரம் நிறைந்த நிலையில் இருப்பார்கள். தலைமை பொறுப்பில் இருக்கும் பலரும் மேஷ ராசியாக இருக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

 

புகழ் என்பது பெரும்பாலும் கட்டுப்பாட்டை கையில் வைத்திருப்பவர்களிடம் இருப்பதாய் நீங்கள் பார்க்கலாம். அவர்கள் பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரர்களாக வாய்ப்புள்ளது, இவர்கள் உடனடியாக புகழ் பெற வேண்டுமென்று நினைக்க மாட்டார்கள், தன்னை நிர்வகித்து புகழுக்கான திறமையை வளர்த்துக் கொள்வார்கள். புகழ் மற்றும் அதிர்ஷ்டம் இரண்டுமே இவர்களிடம் நிறைந்திருக்கும், உலகத்தின் மிகப்பெரிய செல்வந்தரான பில் கேட்ஸ் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாவார்.

கடகம்

 

கடக ராசிக்காரர்களிடம் இருந்து நீங்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் எதிர்பார்க்கலாம். இவர்கள் நாள் முழுவதும் வீட்டில் அமர்ந்து இருந்தாலும் சரி, வேலை செய்தாலும் சரி அவர்களுக்குத் தேவையான கவனத்தையும், புகழையும் பெறுவார்கள். எந்த வழிகளில் இருந்தாலும் இவர்கள் புகழைப் பெறக்கூடியவர்கள். மற்றவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது எப்படி, தன்னைப் பற்றி எப்படி அனைவரையும் பேச வைப்பது எப்படி என அனைத்தும் இவர்களுக்கு நன்கு தெரியும்.

Related posts

இளவரசி கேட் இல்லாவிட்டால் ராஜ குடும்பம் அவ்வளவுதான்…

nathan

தளபதி 68 அப்டேட் கொடுக்க ரெடியான படக்குழு

nathan

பிரதமர் மோடி பகிர்ந்த தீபாவளி புகைப்படங்கள்!

nathan

ஸ்மால் பாக்ஸ் வீட்டுக்கு குரல் கொடுக்கும் நபர் யார் தெரியுமா?

nathan

விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயி –

nathan

கலைஞர்100 விழாவில் ட்ரம்ஸ் சிவமணியால் அசிங்கபட்ட வடிவேலு. வைரலாகும் வீடியோ.

nathan

மாமியார் கொடுமையில் நடிகை மகாலட்சுமி…

nathan

பேப்பர் போட்டு குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவந்த பெண்!ஜெய்ப்பூரைச் சேர்ந்த அலினா

nathan

கடகம் தை மாத ராசி பலன்

nathan