22 61f2e3c882
Other News

உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும் பச்சை பானம்…அப்படி என்ன ஸ்பெஷல்?

ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாடுக்கு கோதுமை புல் சாறு பயன்படுகிறது.

நாள்தோறும் பருகிவந்தால், உடலில் தேங்கும் கழிவுகள் குறிப்பிட்ட காலத்தில் வெளியேறி, புதிய உற்சாகத்துடன் நீங்கள் இருப்பதை உணர்வீர்கள்.

தேவையான பொருட்கள்
கோதுமை புல் – ஒரு கைப்பிடி
லெமன் சாறு – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும் மிக்சியில் கோதுமை புல்லை போட்டு அதனுடன் இஞ்சியை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

இப்போது சூப்பரான கோதுமை புல் சாறு ரெடி. கோதுமை புல்லை நன்றாக கழுவி கொள்ளவும்.

Related posts

vising problem in tamil – வீசிங் பிரச்சனையை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

nathan

ராயன் தங்கை துஷ்ரா விஜயனின் புகைப்படங்கள்

nathan

பிக் பாஸ் இசைவாணி

nathan

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை…

nathan

சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாவதால் பரபரப்பு

nathan

திருமண அறிவிப்பு! மும்பை தொழிலதிபரை மணக்கின்றார் காஜல் அகர்வால்!

nathan

மிக அபூர்வமான நிகழ்வு, 4 ராசிகளுக்கு குபேர யோகம்

nathan

காட்டுக்குள் ஒன்றாக இருந்த காதல் ஜோடி…இளைஞனுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

nathan

அரசியலுக்கு வருகிறாரா KPY பாலா?

nathan