31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

அம்மாடியோவ் என்ன இது? ஸ்ருதிஹாசன் வயிற்றில் எழுதி பழகிய காதலர்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாக சாந்தனு என்பவரை காதலித்து வந்தார், இருவரும் மும்பையின் வீட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன் தனது காதலன் சந்தனுடன் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் பதிவு செய்வார் மேலும் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்ருதிஹாசனின் காதலரான சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் மற்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு டூடுல் போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சாந்தனு வரைந்த ஓவியங்களின் மத்தியில் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த கட்டத்தில், ஸ்ருதிஹாசன் ஒரு இன்ஸ்டாகிராம் கதையில் காதலர் சந்தன் வயிற்றில் காதலர் சாந்தனு எழுதி பழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வைரலாகி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஸ்ருதிஹாசனின் காதலருக்கு எழுதி பழக வேறு இடம் கிடைக்கவில்லையா? அவருடைய வயிறு தான் கிடைத்ததா? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்

Related posts

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

சூட்டை கிளப்பி விடும் உடையில் க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல இளம் நடிகை..!

nathan

தழும்பை ஒரே வாரத்தில் போக்க இந்த உப்பு மட்டும் போதும்..!

nathan

இரு மகன்களையும் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.!

nathan

சூப்பர் டிப்ஸ் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க…

nathan

நீங்களே பாருங்க.! இயக்குநர் சங்கரின் மகள் திருமண புகைப்படம்!

nathan

உங்கள் முகம், மாசு மரு இல்லாத பளிங்கு போல் பிரகாசிக்க இதோ சில சிகிச்சை முறைகள்…

nathan

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

nathan

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

sangika