sl749
அசைவ வகைகள்

சிக்கன் ரோஷ்ட்

சிக்கன்: அரை கிலோ
இஞ்சி,பூண்டு பேஸ்ட்: தேவையான அளவு
லெமன் : 1
மிளகாய்தூள் 1: ஸ்பூன்
தயிர் :2 ஸ்பூன்
எண்ணெய்: தேவையான அளவு
கலர் பொடி: சிறிதளவு

சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.சிக்கனுடன் தயிர் இஞ்சி,பூண்டு பேஸ்ட் கலர் பொடி,மிளகாய்தூள் ,லெமன் சாறு,உப்பு சேர்த்து 1 மணி ஊறவைக்கவும்.

பின்பு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் கலவையை கொட்டி10 நிமிடம் வேக வைக்கவும்.பின்பு சிக்கன் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
sl749

Related posts

இஞ்சி பெப்பர் சிக்கன்

nathan

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

nathan

கடாய் காளான் மசாலா செய்வது எவ்வாறு…?

nathan

இப்தார் விருந்துக்கு சிக்கன் நகட்ஸ் தயாரிப்பது எப்படி? சிம்பிள் விளக்கம்!!

nathan

நண்டு தொக்கு மசாலா

nathan

ரமலான் ஸ்பெஷல் உணவுகள்

nathan

மட்டன் சுக்கா : செய்முறைகளுடன்…!

nathan

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan

மீன் குழம்பு

nathan