16261803
முகப் பராமரிப்பு

வெறும் 1 மணிநேரத்தில் நிரந்தரமான அழகான புருவம் வேண்டுமா? அழகை மேம்படுத்தலாம்

பெண்கள் அழகில் ஜொலிப்பதற்கு பெரும் உதவியாக இருப்பது எதுவென்றால் அது புருவம் தான்.

மான் போன்ற கண்கள் இருந்தாலும் அழகான புருவங்கள்தான் பெண்களை பேரழகாக்கிக் காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு புருவங்கள் அவ்வளவு சிறப்பாய் அமைவதில்லை.

மெலிதாகவும், முழுமையான வடிவம் பெறாமலும், கண்ணுக்கு அருகில் இறங்கியும், போதுமான அடர்த்தி இல்லாமலும் இருப்பவர்கள், தேவையான அளவில் புருவங்களை உருவாக்கி அழகை மேம்படுத்தலாம்.

வெறும் 1 மணிநேரத்தில் மைக்ரோ பிளேடிங் மூலமாக உங்களுக்கு இயற்கை அளகில் ஜொலிக்க வைக்கும் புருவங்களை கொண்டு வந்துவிடலாம்.

தங்கள் முகத்தின் அழகினை மேம்படுத்த எத்தகைய புருவம் தேவை என்பதை முடிவுசெய்துவிட்டு அதை அப்படியே உருவாக்கி அழகில் ஜொலிக்கின்றனர் தற்போதைய பெண்கள்.

மைக்ரோ பிளேடிங் என்றால் என்ன? அதனை மேற்கொண்டு புருவத்தினை எவ்வாறு அழகு படுத்துகின்றனர்… அதன்பின்பு எந்தமாதிரியான செயல்களை செய்யலாம் என்பதைக் காணொளியில் விரிவாக காணலாம்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க கருப்பான கைகளையும் கால்களையும் வெள்ளையா மாற்ற இத செஞ்சா போதுமாம்…!

nathan

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க வீட்டு குறிப்புகள்!

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

வீட்டிலே தயாரிக்கலாம் பேஸ் பேக்

nathan

முகத்தில் ஏற்பட கூடிய எல்லா வித பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வை தர!….

sangika

அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்

nathan

ஆண்களே உங்களுக்கு முகம் முழுக்க பருக்கள் இருக்கிறதா..?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கடலையை வைத்து முக அழகை பெறுவது எப்படி?…

sangika

பேரீச்சம்பழ பேஸ்பேக்

nathan