அழகு குறிப்புகள்

மீனா வீட்டு விஷேசத்தில் வனிதா தங்கை! ஒன்று திரண்ட பிரபலங்கள்

நடிகை மீனா பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை சினேகா , ப்ரீத்தா ஹரி , உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படங்களை தற்போது மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை மீனா.

அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார். அதனால் தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சமீபத்தில் மீனா தன்னுடைய செல்ல மகள் நைனிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

சமீபத்தில் மீனா தன்னுடைய செல்ல மகள் நைனிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

பர்த்டே பேபியான மீனா மட்டுமே வேறு நிற உடையில் இருந்தாலும், இவருடைய பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட, நடிகை சினேகா, அவரது சகோதரி, ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, ப்ரீத்தா ஹரி, அவரது சகோதரி வனிதாவின் தங்கை மற்றும் பலர் கருப்பு நிற உடையில் உள்ளனர்.

இந்த புகைப்படங்கள் வெளியாக மீனாவுக்கு பலர் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

குங்குமப் பூ பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது…..

sangika

பெற்றோர் ஆன அட்லி-ப்ரியா அட்லி..

nathan

பரு

nathan

அர்ச்சனாவின் சூட்டை கிளப்பி விடும் வீடியோ…!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகைப் பராமரிக்க 15 எளிமையான டிப்ஸ்!!

nathan

சரும நிறத்தில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க…

sangika

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

nathan

அத்திப்பழத்தை வைத்து எல்லா முக பிரச்சினைகளையும் சரி செய்ய இத படிங்க!…

sangika

‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’ ஒரு இயற்கை மருந்து!…

sangika