large ninikaa 2
அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! தலைமுடி எல்லாம் கலரிங் செய்து ஆளே மாறிய நடிகை மீனாவின் மகள்

நடிகை மீனா, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை. இப்போது படங்களில் சில முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

தமிழை தாண்டி அவருக்கு மலையாளத்தில் தான் அதிக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் நடிகை மீனாவிற்கு பிறந்தநாள் வந்தது, ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள்.

மீனா மற்றும் அவரது மகள் இணைந்து எடுத்த சில படங்களே சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. தற்போது நைனிகா தலைமுடியை எல்லாம் கலரிங் செய்து எடுத்த போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நைனிகாவா இது, கலர்ங் எல்லாம் செய்து எப்படி மாறிவிட்டார் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.21 61dfds

Related posts

தெறி பேபி! மீனா மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ..!!!

nathan

அடேங்கப்பா! பாகிஸ்தானில் தங்கம் ஆன தக்காளி..

nathan

இந்த வீடியோவில் ஒரு சூப்பரான நைட் கிரீம் தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.

nathan

7 சரும பராமரிப்பு குறிப்புகள் சிறந்த பலனளிக்கும்

nathan

நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது! நம்ப முடியலையே…

nathan

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

sangika

கண்ணை சுற்றிய கருவளையமே ஓடிப்போ!

nathan

அடேங்கப்பா! மொட்டை ராஜேந்திரனின் மனைவி யாருன்னு தெரியுமா ??

nathan

படிகாரத்தை வைத்து அழகு குறிப்புகள்

nathan