31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

இந்த உன்னி மேரி டீச்சர் யாருன்னு தெரிதா? அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை உன்னி மேரியின்! நீங்களே பாருங்க.!

இயக்குனர் நடிகருமான பாக்யராஜ் இயக்கிய பாகராஜ், ‘முந்தானை முடிச்சு’ படத்தை இயக்கியுள்ளார். இது 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாறியது. தமிழக மக்களின் குடும்பமாக தியேட்டரை ஆக்கிரமித்த படம். இந்த படம் தற்போது 37 ஆண்டுகளுக்கு பின்னர் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பாக்யராஜ் . இந்த படத்தை அவரே இயக்கி நடித்தும் வெற்றி பெற்றவர் அவர்தான்.

 

இந்த படம் பெரிய ஹிட் கொடுத்து சாதனை படைத்த படம் முந்தானை முடிச்சு. இந்த படம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைய ஒரு காரணம் உன்னி மேரி.

நடிகை உன்னி மேரி ஆசிரியராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் கவர்ச்சி ராணியான உன்னி மேரி இப்போது 51 வயதாகி அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.  அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Related posts

நச்சென்ற அழகுடன் திகழணுமா?

nathan

பளபளப்பான அழகான முகத்தை பெற கிரீன் டீயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

அழகு சிலை ஷிவானியின் புகைப்படம் – புடவையை இப்படியும் அணியலாம்..

nathan

இப்படித்தான் பயன்படுத்தணும்! மீசை முடி வளர்ச்சியை குறைக்க..

nathan

கருமைநிறம் தோன்றும் உடலின் மறைவான இடங்களை சரிசெய்யும் வழிமுறைகளைக் காணலாம்.

nathan

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க மிளகை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம்..

nathan

ஏகாந்தமான இரவுத் தூக்கத்தை வரவழைக்க, சில வழிகள் உண்டு! ~ பெட்டகம்

nathan

நீங்களே பாருங்க.! பிரபல இயக்குனர் அகத்தியனின் மூன்று மகள்கள் மற்றும் மருமகன்கள் புகைப்படம்…

nathan