கீர்த்தி சுரேஷின்
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…கீர்த்தி சுரேஷின் மகனுக்கு பிறந்தநாள் ! வெளியிட்ட போட்டோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் இவர் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி தன்னுடைய செல்ல நாய்க்குட்டியை சொந்த மகன் போலவே வளர்த்து வருகிறார். மேலும் தற்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் “எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை.

நான் முதல்நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில் நீங்கள் என்னை நிரப்பும் மகிழ்ச்சி கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் உன்னை நான் நேசிக்கிறேன் அன்பே Nyke” என தனது செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.21 6131e2db548fc

Related posts

சுவையான தேங்காய் முறுக்கு

nathan

முகப்பருக்கள் மறைய

nathan

இதை நீங்களே பாருங்க.! மாடர்ன் உடையில் mass -ஆக இருக்கும் விருமாண்டி அபிராமி..!

nathan

தொப்பை அதிகரித்து கொண்டே போகுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

முகம் வசீகரமாக இருக்க…

nathan

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika

நெற்றியில் வரும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை

nathan

வெளியே வந்த அடுத்த நாளே ஹோட்டலுக்கு சென்ற பிரியங்கா! யாருடன் தெரியுமா?

nathan

பூர்ணாவை பார்த்து மற்ற நடிகைகள் கத்துக்கோங்க.. நிர்வாண காட்சியில் சொன்ன இயக்குனர்..

nathan