31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்

நெத்திலி மீன் வறுவல்

தேவையானவை:-

நெத்திலி மீன் – 1/2 கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கான்ப்ளார் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு – அரை டீஸ்பூன்
மைதா – அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:-

நெத்திலியை சுத்தம் செய்து அதில் மேலே குறிப்பிட்ட மசாலாக்களை அனைத்தும் கலந்து ஊற வைக்க வேண்டும். பிரிஜில் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து பிறகு பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயிந்ததும் மீனை போட்டு பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த நெத்திலி மீன் வறுவல் பரிமாற தயார்.

Related posts

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி

nathan

ருசியான நாட்டு கோழி குருமா

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

வெங்காய இறால்

nathan

சுவையான காஷ்மீரி மட்டன் ரெசிபி

nathan

மணமணக்கும் மதுரை மட்டன் சுக்கா

nathan

சுவையான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

nathan

வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு

nathan