trisha
அழகு குறிப்புகள்

வலைத்தளத்தில் பரவும் இளம் நடிகையின் ஆ பாச வீடி யோ

பிரபல இளம் நடிகை திரிஷா கார்மது. இவர் ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்து இருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களும் உள்ளனர்.

பிரபல இளம் நடிகை திரிஷா கார்மது. இவர் ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்து இருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில் திரிஷா கார்மதுவின் ஆபாச அந்தரங்க வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞருடன் படுக்கை அறையில் திரிஷா கார்மது நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த திரிஷா கார்மது கூறும்போது, “என்னை வீழ்த்துவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். பீகாரில் இப்படிப்பட்ட மோசமானவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். எனது ரசிகர்கள் இந்த வீடியோவை பகிராமல் தயவு செய்து நீக்கி விடுங்கள். உங்கள் வீடுகளிலும் தாய், சகோதரிகள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.- source: dailythanthi

Related posts

அழகு ,கன்னத்தின் அழகு அதிகரிக்க..,BEAUTY INTAMIL

nathan

பால் ஆடை

nathan

சுவையான சில்லி சிக்கன்: வீடியோ

nathan

இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம் இதை செய்யுங்கள்…

sangika

7 சரும பராமரிப்பு குறிப்புகள் சிறந்த பலனளிக்கும்

nathan

சூப்பர் டிப்ஸ்..பொலிவான சருமத்திற்கு தர்பூசணி

nathan

இரண்டே நாளில் முகத்தில் உள்ள கரும் தழும்புகளை போக்க ஜாதிக்காய்…

sangika

கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ் உங்களுக்கு எண்ணெய் சருமமா அப்போ ரோஜா பூவை இப்படி மிஸ்ட்டா மாற்றி யூஸ் பண்ணுங்க.

nathan