27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
05 1423139977 6neckmask
சரும பராமரிப்பு

கழுத்தைப் பராமரிக்க

*முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.

*கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.. பின் 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

*சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும்.

* பப்பாளிபழத்தின் தோல் ,எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம்.

குறிப்பு : முகத்திற்கு பயன்படுத்தும் மேக் -அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.
05 1423139977 6neckmask

Related posts

அழகை பேணி காப்பதில் கடலை மா பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

nathan

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா வெண்டைக்காயை இப்படி தேய்ச்சிங்கன்னா எவ்ளோ கருப்பான ஆளும் சும்மா தங்கமா ஜொலிப்பீங்க…

nathan

கருமையை போக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

nathan

வியர்வை நாற்றதை விரட்டும் இயற்கை வழிகள்…!

nathan

குளிர்ச்சி குளியல்

nathan

பூக்கள் தரும் புது அழகு!

nathan

கழுத்தில் படரும் கருமை

nathan

beauty secrets from grandma – பாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள்

nathan