31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! படையப்பா படத்தில் ரஜினிக்கு இரண்டாவது மகளாக நடித்த இந்த பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

ரஜினிகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று படையப்பா ? இந்த திரைப்படத்தை 1999 இல் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படம்.

தற்போது இப்படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் ரஜினிக்கு 2 மகள்கள், அதில் முதல் பெண் நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர் வேறு யாரும் இல்லை பிரபலங்கள் பாடகி அனிதா வெங்கட்.

இவர் ஹிட்டான தெய்வமகள் சீரியலில் நடித்துள்ளார், இதுதவிர 1997ம் ஆண்டு வெளியான ஆஹா படம், காஞ்சனப 2, வெற்றிவேல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளாராம்.

படையப்பா படம் உருவாக இருக்கும் வேலையில் நடிகர் விஜயகுமார் மூலம் ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது ரஜினியே என் பெண்ணாக நீ நடிக்கிறாயா என கேட்க அவர் நடிக்கிறேன் என உடனே ஒப்புக் கொண்டாராம். அப்படி தான் படையப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததாம்

Related posts

இயக்குநர் அட்லீ-பிரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு..

nathan

தேங்காய்ப்பாலை பயன்படுத்தி எப்படி பேஸ்பேக் தயாரிப்பது

nathan

40 வயதைக் கடந்த பெண்களுக்கு…..டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்…! ~ பெட்டகம்

nathan

எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான வழிகள்!…..

nathan

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்ய!…

nathan

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள் || waxing after skin irritating clear tips

nathan

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan

முகத்தை பளிச்சிட வைக்கும் சிறந்த இயற்கை வழிகள்!…

nathan

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan